Search




Honey Cake Madurai Kitchen

ஹனி கேக் – Honey Cake

381
ஹனி கேக் – Honey CakePrep time: 20 mins Cook time: 25 mins Total time: 45 minsஹனி கேக் – Honey CakeSummaryHow to Prepare Birthday Cake at Home. This Home made Honey Cake is very tastier and also easy to make at home.










    Ingredients

  • மைதா – 2 1/2 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • தயிர் – 1 கப்
  • பால் – 1கப்
  • வெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 கப்
  • பேகிங் பவுடர் – 1டீஸ்பூன்
  • பேகிங் சோடா – 1/2 டீஸ்பூன்
  • வெண்ணிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • தேன் – 3 டீஸ்பூன்
  • ஃப்ரூட் மிக்ஸ் ஜாம் 2 டீஸ்பூன்
    Directions

  1. கனி கேக் செய்முறை
  2. சர்க்கரையை பவுடர் செய்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலக்கவும்.
  4. அத்துடன் எண்ணெய், பால் மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. பிறகு கலந்து வைத்து கலவையுடன் மைதா, பேக்கிங் பவுடர், மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை, கட்டி விழாமல் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  6. குக்கரில் உப்பு போட்டு அதன் மேல் தட்டு வைத்து வார் இல்லாமல் மூடி அதை 15 நிமிடம் வரை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.
  7. மைக்ரோ ஓவனில் 15 நிமிடம் 170 டிகிரி செல்சியஸில் சூடுபடுத்தி வைத்துக் கொள்ளவும்.
  8. கேக் செய்வதற்கு மாவு ரெடி ஆகிவிட்டது.
  9. கேக் பானில் வெண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, குக்கரில் அல்லது மைக்ரோ ஓவனில் 20 அல்லது 25 வேக வைக்கவும்.
  10. ஒரு குச்சியை எடுத்து நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஒட்ட வில்லை என்றால் கேக் தயார்
  11. தேவைப்பட்டால் ஐந்து அல்லது பத்து நிமிடம் மறுபடியும் வேக வைத்து எடுத்தால் கேக் தயார்
  12. குச்சியை வைத்து கேக்கில் சிறு சிறு ஓட்டை களாக ஆங்காங்கே போட்டு வைத்துக் கொள்ளவும்.
  13. தேன் அல்லது சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் பாகுசெய்து கேக் முழுவதும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  14. அதே கடாயில் ஃப்ரூட் மிக்ஸ் ஜாம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் பாகுசெய்து கேக் முழுவதும் மறுபடியும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  15. அறுமையாக கனி கேக் ரெடி

Yield8

Serving size: 1 Pie slice
Calories per serving: 200
Fat per serving: 5g

Honey cake, Birthday cake, Home made cake, Prepare cake at home

Rate this Honey Cake Recipe                               [ Click here for Tamil Version ]